பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் நேற்று இரவு குண்டு வெடித்தது. சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.… Read More »பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு