Skip to content
Home » உலகம் » Page 10

உலகம்

அமெரிக்க தேர்தல்…. கமலா ஹாரீஸ்க்கு புதின் ஆதரவு

  • by Senthil

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது.  ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும்,  குடியரசு கட்சி சார்பில்,  ட்ரம்ப்  போட்டியிடுகிறார்கள்.  இந்த தேர்தல் குறித்து ரஷ்ய அதிபர்  புதின் கருத்து… Read More »அமெரிக்க தேர்தல்…. கமலா ஹாரீஸ்க்கு புதின் ஆதரவு

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்..

  • by Senthil

இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.உலகம் முழுவதும் திருவள்ளவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என ம க்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்தது. இந்தியாவின் கலாசாரத்தை வௌிப்படுத்த யோகா, ஆயுர்வேதம்… Read More »சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்..

வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?

  • by Senthil

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில்… Read More »வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

  • by Senthil

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று  புருனே சென்றார்.  அங்கு  புருனே  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில்… Read More »புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்…. தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

  • by Senthil

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ்… Read More »சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்…. தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விஜயவாடா.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா,  மேற்கு கோதாவரி,  கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய… Read More »ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விஜயவாடா.

கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Senthil

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை  நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் 2 வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு ஏற்கனவே 6… Read More »கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்கா….. ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை… Read More »அமெரிக்கா….. ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

இலங்கையில் வரும் செப்.21 ல் பொதுதேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சீன படையினர் கப்பல் நிறுத்தும் முயற்சி ஒரு புறம் இருப்பதால், இந்தியா இலங்கை அரசியலை உற்று… Read More »இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

  • by Senthil

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக  அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  இன்பிங்ஸ் ஹெல்த்கேர்  நிறுவனத்துக்கும்,… Read More »சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

error: Content is protected !!