மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெற்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை… Read More »மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு