Skip to content

இந்தியா

டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

  • by Authour

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

டில்லி…. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை 6-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. டில்லியில் உள்ள 70… Read More »டில்லி…. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி.,பிரதமர்…

  • by Authour

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக… Read More »60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி.,பிரதமர்…

ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

  • by Authour

உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதி  எம்.பியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா  வரும் மக்களவை  தேர்தலில்  போட்டியிடவில்லை. அதே நேரத்தில் அவர்  ராஜஸ்தானில் இருந்து  ராஜ்யசபைக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்பு மனு… Read More »ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

  • by Authour

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும்   தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி… Read More »தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

விவசாயிகள் மீது அடக்குமுறை…. எம்.எஸ். சுவாமிநாதன் மகள் மதுரா கண்டனம்

பஞ்சாப், அரியானா, உ.பி. மாநில விவசாயிகள்  உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை  வேண்டும் என்பது உள்பட  3 அம்ச கோரிக்கைகளுக்காக  டில்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக டில்லி நோக்கி வரும் விவசாயிகள்… Read More »விவசாயிகள் மீது அடக்குமுறை…. எம்.எஸ். சுவாமிநாதன் மகள் மதுரா கண்டனம்

39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை)  காலை 10 .30 மணிக்கு தொடங்குகிறது.  இந்த தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான… Read More »39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

பல்வேறு வழக்குகளில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாயை ஏமாற்றிய குற்றசாட்டு இவர் மீது உள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின்… Read More »மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

  • by Authour

ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இன்று நிதிஷ்… Read More »பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….