Skip to content
Home » இந்தியா » Page 83

இந்தியா

பாஜகவின் முதல் பட்டியலில் உள்ள விஐபிகள் மற்றும் தொகுதிகள்…விபரம்

  • by Authour

பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நேற்று வெளியிட்டார்.  இதில் உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20, டெல்லியில்… Read More »பாஜகவின் முதல் பட்டியலில் உள்ள விஐபிகள் மற்றும் தொகுதிகள்…விபரம்

195 பெயர் கொண்ட பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை இன்று பாஜ வெளியிட்டது. 28 பெண்களை கொண்ட… Read More »195 பெயர் கொண்ட பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

பாஜகவின்  மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், குழு உறுப்பினர்கள் வானதி சீனிவாசன்,… Read More »பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

  • by Authour

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம்  நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி… Read More »அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர்.  பத்ஜர் கிராமம் அருகே ஷாபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட… Read More »மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

  • by Authour

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 இந்தியர்களின் பெயர்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் . 19.4.1982 அன்று  சென்னையில் பிறந்த… Read More »விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

  • by Authour

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று நடந்த  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்   பல திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள்… Read More »விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம்  கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில்  சென்று கொண்டு இருந்தார். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல்… Read More »போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Authour

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா