திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி… Read More »திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்