Skip to content
Home » இந்தியா » Page 81

இந்தியா

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் போட்டி?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,… Read More »மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் போட்டி?

மீண்டும் கூட்டணிக்காக மோடி பேச்சு….. நிராகரித்தார் எடப்பாடி

  • by Authour

தமிழகத்தில்  அதிமுக, பாஜக கூட்டணி உடைந்ததால், இருவரும் தனி அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தென் மாநிலங்களில் பாஜக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.இதனால் கர்நாடகா, தெலங்கானாவில் ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று… Read More »மீண்டும் கூட்டணிக்காக மோடி பேச்சு….. நிராகரித்தார் எடப்பாடி

புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது  கடத்தப்பட்டு  பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள்.… Read More »புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான… Read More »குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

  • by Authour

 மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி… Read More »மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இதை… Read More »கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த… Read More »புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக… Read More »புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், நஞ்சுபாறையைச் சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ் (44). இவர்  மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் மர்மமான… Read More »கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை