சீட் ஒதுக்கீட்டில் மோதல்…. அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா
அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. ஜனநாயக ஜனதா கட்சியின்… Read More »சீட் ஒதுக்கீட்டில் மோதல்…. அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா