Skip to content
Home » இந்தியா » Page 74

இந்தியா

கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அங்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  கட்சி தலைவர்களுக்கு தகவல் தெரியவந்ததால் அவர்கள்  சிறையில் சென்று… Read More »கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

  • by Authour

அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர்  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம்… Read More »தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

என்ஐஏ இயக்குனராக சதானந்த் வசந்த் நியமனம்

  • by Authour

தீவிரவாத குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டது  என்ஐஏ.  டில்லியை தலைமையிடமாக கொண்டு இது செயல்படுகிறது. இது  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் கிளைகள் செயல்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) புதிய… Read More »என்ஐஏ இயக்குனராக சதானந்த் வசந்த் நியமனம்

கெஜ்ரிவாலுக்கு 134 கோடி கொடுத்தோம்.. காலிஸ்தான் தீவிரவாதி பகிரங்க வீடியோ..

பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்.  அமெரிக்கா மற்றும் கனடாவில், ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பை துவங்கி, அதற்கு தலைமை… Read More »கெஜ்ரிவாலுக்கு 134 கோடி கொடுத்தோம்.. காலிஸ்தான் தீவிரவாதி பகிரங்க வீடியோ..

மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

  • by Authour

கர்நாடகா சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து… Read More »மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

  • by Authour

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐஷே கோஷ் வெற்றி பெற்றார்.   4… Read More »டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை  சவுகார்பேட்டை  உள்பட பல இடங்களில் இன்று  வடநாட்டு இளைஞர்கள், பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி  பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். … Read More »இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நாகையில் உள்ள  மீன்வள பல்கலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை கவர்னர் கிடப்பில் போட்டார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்… Read More »நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள்… Read More »நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்  டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில்… Read More »எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு