Skip to content
Home » இந்தியா » Page 67

இந்தியா

காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும்  திருமணம்… Read More »கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

நீட் வினாத்தாள் கசிந்ததா? ராஜஸ்தானில் பரபரப்பு

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடக்கும்போதோ, அல்லது முடிவுகள் வரும்போதோ பல குளறுபடிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. சுமார் 20… Read More »நீட் வினாத்தாள் கசிந்ததா? ராஜஸ்தானில் பரபரப்பு

செந்தில் பாலாஜியின் ஜாமீனை தாமதப்படுத்தும் ED…… உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  இவர் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றம்,  உயர்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். இரு நீதிமன்றங்களிலும் மனுக்கள் தள்ளுபடியான நிலையில் … Read More »செந்தில் பாலாஜியின் ஜாமீனை தாமதப்படுத்தும் ED…… உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதில், பல… Read More »பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் தரலாமா?.. உச்சநீதிமன்றம் கேள்வி

மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘கெஜ்ரிவால் விவகாரத்தில் எதுவும் பறிமுதல்… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் தரலாமா?.. உச்சநீதிமன்றம் கேள்வி

அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்…

பீகார் மாநிலம், தானாபூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்ஜேடி தலைவர் மிசா பாரதி, “எந்த ஒரு வேலையை செய்தாலும் அது தன்னுடைய சாதனை என்று பெருமை தேடிக்கொள்வது பிரதமர் மோடியின் பழக்கம். தற்போது, கொரோனா… Read More »அவதூறு அச்சம் காரணமாகவே கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் படம் நீக்கம்…

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக  பெண் ஊழியர்  ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து… Read More »மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

அனந்தரபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே பிடிப்பட்ட 4 கன்டெய்னர்கள். ஆந்திராவில் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் ரூ. 500 கோடிக்கு இருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள். மே… Read More »ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

 டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் அதிரடி உத்தரவு வெளிவந்துள்ளதுடில்லி  மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை… Read More »டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி