இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு
18வது மக்களவைக்கான தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. ஆனால் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் முறைப்படி… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு