Skip to content
Home » இந்தியா » Page 55

இந்தியா

மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  • by Authour

மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர்… Read More »மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

பாஜகவின் கடந்த ஆட்சியில்  மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருந்தவர்  ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினராகி  அமைச்சராக இருந்தார்.  நடந்து முடிந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி்யில் காங்கிரஸ் வேட்பாளர்… Read More »ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

  • by Authour

மக்களவை தேர்தல் நடந்ததால் ஏறத்தாழ 2 மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால்  மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் ஒத்தி்வைக்கப்பட்டன.  கடந்த 6ம் ேததி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ்… Read More »திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில்  மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய… Read More »காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

புதிய அமைச்சர்களின் இலாக்கா என்ன? இன்று மாலை ஒதுக்கீடு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று  பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன்… Read More »புதிய அமைச்சர்களின் இலாக்கா என்ன? இன்று மாலை ஒதுக்கீடு

மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த… Read More »மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

  • by Authour

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு  முன் சென்னை  அண்ணா  அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நிர்வாகிகள்,  புதிய எம்.பிக்கள் கூட்டம் நடந்தது.… Read More »கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

பாஜக கூட்டணி மந்திரிை சபை அமைத்துள்ளது. இந்த நிலையில்  மக்களவை சபாநாயகர் பதவியை   தங்களுக்கு ஒதுக்கும்படி   தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்  சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால் பாஜக அதை கொடுக்க மறுத்து விட்டது.… Read More »புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு

  • by Authour

கேரளா  மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி.  இவர் கேரள மாநிலத்தின் முதல்  பாஜக மக்களவை  எம்.பி. என்ற  பெருமைக்குரியவர். இவர் நேற்று  துணை அமைச்சராக… Read More »துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு

18ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

18வது மக்களவை வரும் 18ம்  தேதி கூட வாய்ப்புள்ளது  18 மற்றும் 19ம் தேதி ஆகிய  2 நாட்கள்  எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.  தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுபவர்  எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.… Read More »18ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது