Skip to content
Home » இந்தியா » Page 54

இந்தியா

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

மோடி அரசில் 20 வாரிசுகளுக்கு பதவி.. ராகுல் விமர்சனம்..

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., கையில் எடுத்த முக்கிய ஆயுதங்களுள் ஒன்று வாரிசு அரசியல். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை… Read More »மோடி அரசில் 20 வாரிசுகளுக்கு பதவி.. ராகுல் விமர்சனம்..

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு… Read More »புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  நீட் தேர்வு கடந்த  மே மாதம் 5ம் தேதி நடந்தது. 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனை எழுதினர். இதன் ரிசல்ட் கடந்த 3ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. நீட்… Read More »எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த  ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட… Read More »காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகி்றது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து சற்று  அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது.… Read More »கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

  • by Authour

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரையின் பேத்தி… Read More »புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

  • by Authour

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை இணைச்சர்கள். 36 பேர்… Read More »பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

  • by Authour

பி்ரதமர் மோடி நேற்று பதவியேற்றார். இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனாலும் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,… Read More »அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

நான் ராஜினாமா செய்யல….. நடிகர் சுரேஷ் கோபி சொல்கிறார்

  • by Authour

நடிகர்  சுரேஷ்  கோபி நேற்று இரவு மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இந்த நி்லையில் இன்று காலை அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தி்கள் வெளிவந்தன.  இந்த நிலையில்   பிற்பகல் 2.30 மணி அளவில்… Read More »நான் ராஜினாமா செய்யல….. நடிகர் சுரேஷ் கோபி சொல்கிறார்