Skip to content
Home » இந்தியா » Page 298

இந்தியா

12 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்…..வாலிபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அமான் என்பவருடன் பள்ளி சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.இந்த… Read More »12 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்…..வாலிபர் கைது

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின்… Read More »குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

  • by Authour

குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது‘. இதில், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாஜாம்நகர்… Read More »40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

குஜராத் அரசு 12ம் தேதி பதவியேற்பு… பிரதமர் பங்கேற்கிறார்

  • by Authour

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின்… Read More »குஜராத் அரசு 12ம் தேதி பதவியேற்பு… பிரதமர் பங்கேற்கிறார்

நாளை கரைகடக்கும்……..மாண்டஸ் புயலின் வேகம் அதிகரித்தது

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் இன்று  காலை நிலவரப்படி மணிக்கு 6 கி.மீட்டர் என்று இருந்தது. இந்நிலையில், புயலின் வேகம் மணிக்கு… Read More »நாளை கரைகடக்கும்……..மாண்டஸ் புயலின் வேகம் அதிகரித்தது

இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி…. குஜராத்தில் பா.ஜ. அபாரம்

இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை பெற்றது.  பின்னர் இழுபறி நிலை நீடித்தது. … Read More »இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி…. குஜராத்தில் பா.ஜ. அபாரம்

இமாச்சலில் இழுபறி…. சுயேச்சைகளுக்கு பா.ஜ. வலை

  • by Authour

இமாச்சல பிரதேசத்தில் உள்ள  68 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  இன்று அங்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. பின்னர் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.… Read More »இமாச்சலில் இழுபறி…. சுயேச்சைகளுக்கு பா.ஜ. வலை

குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

  • by Authour

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு  எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.  மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 148தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. அதே நேரம்  ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக கிரிக்கெட்… Read More »குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

  • by Authour

உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி முன்னாள் தலைவருமான  முலாயம் சிங் யாதவ் மரணம் அடைந்ததால் மெயின்புரி மக்களவை  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.  அங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் அகிலேஷ் யாதவ்… Read More »உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர் ராவ் சவால்

  • by Authour

தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்  அவர் பேசியதாவது:   ‘பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில்… Read More »பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர் ராவ் சவால்