Skip to content
Home » இந்தியா » Page 280

இந்தியா

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் மனு மீது பிப்ரவரி முதல் வாரத்தில் பதிலளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக   மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்வதாக சுப்ரீம்… Read More »ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை

கவர்னர் ரவி மீது முதல்வர் புகார் மனு…. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டது….டிஆர் பாலு பேட்டி

டில்லியில் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  திமுக குழு சந்தித்த பின்னர், டிஆர் பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: சட்டமன்றத்தில் படிக்க வேண்டிய கவர்னர் உரைக்கு  ரவி ஒப்புதல் கொடுத்து… Read More »கவர்னர் ரவி மீது முதல்வர் புகார் மனு…. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டது….டிஆர் பாலு பேட்டி

கவர்னர் ரவிக்கு அறிவுரை வழங்குங்கள்……ஜனாதிபதி முர்முவிடம், திமுக குழு வலியுறுத்தல்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி, சட்டமன்றத்தில் பேசும்போது தமிழ்நாடு என்பதையும்,  தலைவர்கள் பெயரையும், தவிர்த்ததுடன், தன் இஷ்டப்படி சில வார்த்தைகளை பேசினார். அத்துடன் சட்டமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார்.  தொடர்ந்து அவர் தமிழ் மக்களின்… Read More »கவர்னர் ரவிக்கு அறிவுரை வழங்குங்கள்……ஜனாதிபதி முர்முவிடம், திமுக குழு வலியுறுத்தல்

சேதுசமுத்திர திட்டம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

  • by Authour

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில்  அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: 1967ல் ஆட்சிக்கு வந்ததும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும்… Read More »சேதுசமுத்திர திட்டம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

புதுவை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை… கவர்னர் ஒப்புதல்

புதுவை மாநிலத்தில் அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000  உதவித்தொகை தர கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி தேனீ ஜெயக்குமார் கூறியுள்ளார். புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு… Read More »புதுவை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை… கவர்னர் ஒப்புதல்

2022ல் சென்னை விமான நிலையத்தில் 205 கி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205 கிலோ தங்கம் மற்றும் ரூ.14.02 கோடி மதிப்புள்ள 27.665 கிலோ போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். இது… Read More »2022ல் சென்னை விமான நிலையத்தில் 205 கி கடத்தல் தங்கம் பறிமுதல்

ராகுல் யாத்திரை நிறைவு விழா….திமுக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டில்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக… Read More »ராகுல் யாத்திரை நிறைவு விழா….திமுக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது

  • by Authour

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில்  அரசின் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது

உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்