Skip to content
Home » இந்தியா » Page 271

இந்தியா

குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

  • by Authour

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட… Read More »குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர்… Read More »வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர்… Read More »ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

குடியரசு தினத்தையொட்டி  போலீஸ் துறையில்  சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு  தமிழ்நாட்டில்  சென்னை ஐஜி தேன்மொழி,  ஏஎஸ்பிகள் அரியலூர்  ரவி சேகர்,  செங்கல்பட்டு பொன்ராமு ஆகியோருக்கு குடியரசு… Read More »அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான்… Read More »பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது

பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ளது கே.ஆர்.மார்க்கெட். நேற்று காலை 10.45 மணி அளவில் வழக்கம்போல் ஒருபுறம் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் என கூட்டம்… Read More »பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது

30, 31 தேதிகளில் பேங்க் ஸ்டிரைக்..

வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற… Read More »30, 31 தேதிகளில் பேங்க் ஸ்டிரைக்..

பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் காதலர் தினமான… Read More »பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • by Authour

தெலங்கானா மாநில தலைமைச்செயலகம்  ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா பிப்ரவரி 17ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு  தெலுங்கானா அரசு சார்பில் முதல்வர்  சந்திரசேகர… Read More »தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

  • by Authour

தலைநகர் டில்லியில் இன்று  பிற்பகல் பல இடங்களில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பயத்துடன்   வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.… Read More »டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி