ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டில்லியில் நடைபயணம் செல்கிறார். இதில்… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்