நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு
நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1563 வாக்குகள் வித்தியாசத்தில்… Read More »நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு