Skip to content
Home » இந்தியா » Page 244

இந்தியா

ஆதார் விவரங்கள்….. இலவசமாக புதுப்பிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »ஆதார் விவரங்கள்….. இலவசமாக புதுப்பிக்க வாய்ப்பு

2 பெண்களுடன் திருமணம்… முதல் மனைவிக்கு 3நாள்-2வது மனைவிக்கு 3நாள்

மத்திய பிரதேசம் குவாலியரைச் சேர்ந்தவர் சீமா. அரியானா மாநிலம் குருகிராமில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு… Read More »2 பெண்களுடன் திருமணம்… முதல் மனைவிக்கு 3நாள்-2வது மனைவிக்கு 3நாள்

பிரதமருடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

டில்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை  இன்று சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்றது .தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக… Read More »பிரதமருடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

டில்லி….144 தடையை மீறி பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் திரளுகிறார்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »டில்லி….144 தடையை மீறி பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் திரளுகிறார்கள்

ஜனாதிபதி முர்மு 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று… Read More »ஜனாதிபதி முர்மு 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

  • by Authour

பள்ளி, கல்லூரிகளில் அட்டவணை போட்டு  பாடம் நடத்துவார்கள். தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அட்டவணை போட்டு பாடம் படிப்பாாகள். ஆனால்  அரியானாவில் ஒரு இன்ஜினீயர் அட்டவணைபோட்டு தன் மனைவிகளுடன் குடும்பம் நடத்துகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:… Read More »ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக,… Read More »3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

50 வயதில் துளிர்த்த பழைய காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்…

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா….. இது 1980ல் வெளிவந்த ரிஷிமூலம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள். உடலுக்கு தான்… Read More »50 வயதில் துளிர்த்த பழைய காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்…

இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு, புதுவை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்புளுயன்சா காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது. இது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும்,  முதியோர்களையும் அதிகம தாக்குகிறது.  இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்  நாளை முதல்… Read More »இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

பெருமாள் முருகனின் நாவல்… புக்கர் பரிசுக்கு போட்டி

  • by Authour

இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை… Read More »பெருமாள் முருகனின் நாவல்… புக்கர் பரிசுக்கு போட்டி