Skip to content
Home » இந்தியா » Page 235

இந்தியா

மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

  • by Authour

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 8… Read More »மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு  விவரங்கள் குறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக அவர்  மத்திய தகவல் அறியும் உரிமை  ஆணையத்தில் விண்ணப்பித்தும் இருந்தார்.  தகவல் அறியும் உரிமை ஆணையம் … Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்… Read More »மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

3ம் தேதி திமுக சமூகநீதி கருத்தரங்கு…..அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு

திமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி சமூகநீதி தொடர்பான கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்த்தை காணொலி வாயிலாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு… Read More »3ம் தேதி திமுக சமூகநீதி கருத்தரங்கு…..அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு

புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

  • by Authour

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு… Read More »புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றின் மீது கட்டப்பட்ட காண்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது.  படிக்கட்டுகளில் நின்று… Read More »இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை… Read More »சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

கர்நாடகம்… காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு…. கருத்துகணிப்பு முடிவுகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 1985 ஆண்டு தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவில்… Read More »கர்நாடகம்… காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு…. கருத்துகணிப்பு முடிவுகள்

பெண்களுக்கு மட்டுமல்ல…. ஆண்களுக்கும் இந்த பிரச்னை இருக்கு

சினிமா, சின்னத்திரைகளில் வாய்ப்பு தேடி வரும் பல பெண்கள் தங்களை  அட்ஜஸ்மெண்ட்டுக்கு அழைத்தனர் என்ற புகார்கள் கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  ஆனால் இப்போது ஒரு கதாநாயகன் நடிகர், தான் வாய்ப்பு தேடும்போது தன்னை… Read More »பெண்களுக்கு மட்டுமல்ல…. ஆண்களுக்கும் இந்த பிரச்னை இருக்கு

ஊழல்வாதிகளுக்கு சீட்டா? கர்நாடக பாஜக தொண்டர்கள் போராட்டம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ்… Read More »ஊழல்வாதிகளுக்கு சீட்டா? கர்நாடக பாஜக தொண்டர்கள் போராட்டம்