சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்
உத்தரபிரதேசத்தின் பரேலி அருகே உள்ளது பிரேம் நகர். இந்த பகுதியின் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சொகுசு காரில் வந்த 2 பேர் இந்த கடைக்கு… Read More »சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்