Skip to content

இந்தியா

திருமணத்தன்று தப்பி ஓடிய மணமகன்…20 கி.மீ துரத்தி…. கரம்பிடித்த மணமகள்

உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த  ஒரு ஜோடிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.… Read More »திருமணத்தன்று தப்பி ஓடிய மணமகன்…20 கி.மீ துரத்தி…. கரம்பிடித்த மணமகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை…

கேரளா மாநிலம், செறுபுழா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.  3 குழந்தைகள் உள்பட 5 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் குடும்ப சண்டையில்… Read More »ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை…

கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற கவுன் அணிய வேண்டும். ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு… Read More »கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  கிம்யின்   சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில்,  தொழில்,… Read More »சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு

2ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவிலான திருமண பத்திரிகை…டிரெண்ட்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது… Read More »2ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவிலான திருமண பத்திரிகை…டிரெண்ட்

பஸ் மீது டிரக் மோதி பயங்கர விபத்து…..7 பேர் பலி, 13 பேர் காயம்….

நாக்பூர்-புனே நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று டிரக் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக… Read More »பஸ் மீது டிரக் மோதி பயங்கர விபத்து…..7 பேர் பலி, 13 பேர் காயம்….

லாரியில் பயணம் செய்த ராகுல்….போட்டோஸ் வைரல்..

[12:27 PM, 5/23/2023] Ammuprabhu: சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, நடைபயணத்தில் மக்களுடன் செல்பி… Read More »லாரியில் பயணம் செய்த ராகுல்….போட்டோஸ் வைரல்..

ரூ.2000 நோட்டு…….. ரூ.50ஆயிரம் டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம்

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி… Read More »ரூ.2000 நோட்டு…….. ரூ.50ஆயிரம் டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம்