Skip to content

இந்தியா

தென்மேற்கு பருவமழை…. அந்தமானில் 2 நாளில் தொடங்கும்

கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக இருந்தது.  மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர். இந்த நிலையில் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.… Read More »தென்மேற்கு பருவமழை…. அந்தமானில் 2 நாளில் தொடங்கும்

நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா வரும் 28ம் தேதி காலை நடக்கிறது. இந்த வளாகத்தை பிரதமர் மோடி திறக்கிறார்.  நாடாளுமன்ற வளாகத்தை இந்தியாவின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியைக்கொண்டு தான்… Read More »நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

7வயது சிறுமியை திருமணம் செய்து 38 வயது ஆசாமி…. அதிரடியாக மீட்ட போலீசார்

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மனியா பகுதியை சேர்ந்தவர் பூபால் சிங். 38 வயதான இவர் கடந்த 21-ந்தேதி 7 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த… Read More »7வயது சிறுமியை திருமணம் செய்து 38 வயது ஆசாமி…. அதிரடியாக மீட்ட போலீசார்

அமெரிக்காவில் லாரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து… 3 பேர் பலி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சன்னிவேல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலை நடுவே… Read More »அமெரிக்காவில் லாரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து… 3 பேர் பலி…

டில்லி… காரில் வாலிபர் குத்திக்கொலை…. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்…

டில்லியின் ஜப்ராபாத் நகரில் யமுனா விகார் சாலையில் கார் ஒன்று நேற்று அதிகாலை 5.31 மணியளவில் தனியாக நின்று உள்ளது. அதன் கதவு திறந்து இருந்த நிலையில், உள்ளே வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன்… Read More »டில்லி… காரில் வாலிபர் குத்திக்கொலை…. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்…

ராகுல் காந்தி செல்வாக்கு 15% அதிகரிப்பு…. கருத்து கணிப்பில் தகவல்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம்… Read More »ராகுல் காந்தி செல்வாக்கு 15% அதிகரிப்பு…. கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால்,… Read More »நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

இந்தி சினிமா துறையில் சாராபாய் விசிஸ் சாராயாபாய் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா (வயது 30). இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று… Read More »கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

புதிய நாடாளுமன்றத்தில் சோழர் கால செங்கோல் நிறுவ முடிவு

டில்லியில் புதிய நாடாளுமன்றத்தை  வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை… Read More »புதிய நாடாளுமன்றத்தில் சோழர் கால செங்கோல் நிறுவ முடிவு

நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா…. மதிமுகவும் புறக்கணிக்க முடிவு