Skip to content

இந்தியா

காஷ்மீர்….ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்….ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை

ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் வரலாறு காணாத மழை

ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் 62.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ராஜஸ்தானில் பொதுவாக மே மாதத்தில் சராசரியாக 13.6… Read More »ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் வரலாறு காணாத மழை

புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மானாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிலா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பவருக்கு கடந்த மே 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.அவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா… Read More »புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி புஸ்சி தெருவில் உள்ள மண்டபத்தில்  இன்று காலை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  மணப்பெண்  ஆர்த்தி  வீட்டின் சார்பில் இந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  விருந்து உபசாரங்கள் முடிந்ததும் திருமணத்திற்கு… Read More »இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்

மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; “மேகதாது திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான திட்டம். கடந்த… Read More »மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். இதில் நேற்று அமெரிக்காவின்… Read More »எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர்.  இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம்,… Read More »கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

கர்நாடகம்……விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய விமானப் படையின் கிரண் ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானத்திலிருந்த பெண் விமானி உட்பட… Read More »கர்நாடகம்……விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

கண்ணூர் ரயிலில் மீண்டும் தீ வைப்பு…… மர்ம நபருக்கு போலீஸ் வலை

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடை அருகே எட்டாவது யார்டில் ஆலப்புழா – கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கபட்டு இருந்தது. நள்ளிரவில் இந்த ரெயிலின் பெட்டி ஒன்று எரிந்து சாம்பலானது.ரெயிலின்… Read More »கண்ணூர் ரயிலில் மீண்டும் தீ வைப்பு…… மர்ம நபருக்கு போலீஸ் வலை

ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வரும்  செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை… Read More »ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு