Skip to content

இந்தியா

மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்… Read More »மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து… 132 பேர் படுகாயம்….

கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹாந்தா… Read More »சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து… 132 பேர் படுகாயம்….

கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள்.  அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக்… Read More »கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

வங்க கடல், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர். இந்த நிலையில்… Read More »வங்க கடல், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு… Read More »தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி அந்த இளைஞருடன் பேஸ்புக் மூலம் பேசி… Read More »சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

தலித் பெண்ணை தாக்கி மானபங்கம்…. குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் மொடா கிராமத்தை சேர்ந்தவர் ஜிகர் ஷிகிலா. தலித் சமுகத்தை சேர்ந்த இவர் கடந்த செவ்வாய்கிழமை காலை தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிந்தார். ஜிகர் புதிய ஆடை அணிந்து, கண்ணாடி… Read More »தலித் பெண்ணை தாக்கி மானபங்கம்…. குஜராத்தில் கொடூரம்

காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று  நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில்  மோகன் பகவத் பேசியதாவது:  நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் முயற்சிக்க… Read More »எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

மும்பையில் கடனை அடைப்பதற்காக போலியாக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கோரேகான் பகுதியில் ஜிதேந்திர ஜோஷி (27) என்ற நபரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் ரூ.5 லட்சம் பணம்… Read More »கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது