பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்
உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.… Read More »பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்