Skip to content

இந்தியா

மக்களவை தேர்தல்……பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

  • by Authour

மக்களவை தேர்தல் வரும் 2024  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இதற்கான  ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை… Read More »மக்களவை தேர்தல்……பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

கவர்வனர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லியில்  அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை… Read More »கவர்வனர் ரவி திடீர் டில்லி பயணம்

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்…. கெஜ்ரிவால், மாயாவதி மறுப்பு

மக்களவை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக பாட்னாவில் நாளை பிற்பகல் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டி உள்ளார். இந்த… Read More »பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்…. கெஜ்ரிவால், மாயாவதி மறுப்பு

பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்

  • by Authour

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று… Read More »பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்

திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது.ஜிம்… Read More »திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கும்  வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20… Read More »மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

இலங்கை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

  • by Authour

தமிழகத்தில் ஏப்ரல் .15 முதல் ஜுன் 14 வரை 2 மாத காலம் மீன்பிடி தடைக்காலம் ஆகும். தடைக்காலம் முடிந்து ஜுன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.  ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து… Read More »இலங்கை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பூனம்  தொடர்பு காரணமாக பிரீத்தியால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரீத்தியின்… Read More »லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

  • by Authour

திருவண்ணாமலை அடுத்த  செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்.  இவர் தெலங்கானா  மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே, விஷ்ணுவும் நானே என… Read More »கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்மு, சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை… Read More »காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்