Skip to content

இந்தியா

கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

வடஇந்திய  மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு… Read More »கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும்… Read More »இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை… Read More »டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு…

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். பல்வேறு இடங்களிலும் அளவுக்கதிகமாக மக்கள் மூட்டைகளை வீடுகளுக்கு வாங்கிச்… Read More »அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு…

நாட்டின் பணக்கார- ஏழை எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு தெரியுமா? ..

இந்திய அளவில் எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சேகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளத.. இதன்படி நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக கர்நாடக மாநில கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ… Read More »நாட்டின் பணக்கார- ஏழை எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு தெரியுமா? ..

பிரதமர் பதவி வேண்டாம்…. பாஜகவை அகற்றுவதே நோக்கம்… மம்தா ஆவேச பேச்சு

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்திட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ்… Read More »பிரதமர் பதவி வேண்டாம்…. பாஜகவை அகற்றுவதே நோக்கம்… மம்தா ஆவேச பேச்சு

மணிப்பூர் விவகாரம்.. இதயம் நொறுங்குகிறது…. அமெரிக்க தூதர்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும்… Read More »மணிப்பூர் விவகாரம்.. இதயம் நொறுங்குகிறது…. அமெரிக்க தூதர்

மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.  2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம்… Read More »மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

கொழும்பு-நாகை கப்பல் போக்குவரத்து…. மோடி… ரணில் ஒப்பந்தம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.  அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசி இருந்தார்.  இன்று அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.… Read More »கொழும்பு-நாகை கப்பல் போக்குவரத்து…. மோடி… ரணில் ஒப்பந்தம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • by Authour

அமலாக்கத்துறையால்   கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு