Skip to content

இந்தியா

மணிப்பூர்… மோடி அறிக்கை அளிக்கும் வரை போராட்டம்…. எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று 4-வது நாள்… Read More »மணிப்பூர்… மோடி அறிக்கை அளிக்கும் வரை போராட்டம்…. எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு

டில்லியில் வித்தியாசமான திருடர்கள்… வீட்டுக்காரர் இன்ப அதிர்ச்சி

திருட போன வீட்டில்  இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு, மது அருந்தி தூங்குவது, ஆம்லெட் போட்டு சாப்பிடுவது போன்ற வித்தியாசமான செயல்களை கொள்ளையர்கள்  சில இடங்களில்அரங்கேற்றியுள்ளனர். சில கொள்ளையர்கள் வீட்டில் எதுவும் இல்லாவிட்டால் பொருட்களை உடைத்து… Read More »டில்லியில் வித்தியாசமான திருடர்கள்… வீட்டுக்காரர் இன்ப அதிர்ச்சி

மண்டபம் மீனவர்கள் 9 பேர் கைது… இலங்கை அட்டகாசம்

  • by Authour

இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே  இந்திய கடல் எல்லையில், தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களை கைது… Read More »மண்டபம் மீனவர்கள் 9 பேர் கைது… இலங்கை அட்டகாசம்

மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும்… Read More »மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

இந்தி நடிகை ரேகா கணவர் தற்கொலை ஏன்? ….. கிளுகிளுப்பான சுயசரிதை

நடிகை ரேகா, தனது 15-வது வயதில் இந்தியில் அஞ்சனா சபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். பாலிவிட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத்… Read More »இந்தி நடிகை ரேகா கணவர் தற்கொலை ஏன்? ….. கிளுகிளுப்பான சுயசரிதை

நல்ல டீச்சர் கர்மிலா…. தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு வருகிறார்…. வீடியோ…

  • by Authour

சத்தீஷ்கார் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கர்மிலா தோப்போ. இவர் தூர்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு தினமும் 2 ஆற்றை கடந்து சென்று மாணவ-மாணவிகளுக்கு… Read More »நல்ல டீச்சர் கர்மிலா…. தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு வருகிறார்…. வீடியோ…

வகுப்பறையில் மாணவன், மாணவி ஜாலி…. சக மாணவர் முன்னிலையில் அசிங்கம்

  • by Authour

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி வகுப்பறைக்குள் சக மாணவர்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக… Read More »வகுப்பறையில் மாணவன், மாணவி ஜாலி…. சக மாணவர் முன்னிலையில் அசிங்கம்

கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

வடஇந்திய  மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு… Read More »கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும்… Read More »இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை… Read More »டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..