மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி
மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி