Skip to content

இந்தியா

கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் அருகே உள்ள, புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (28), இவருடைய கணவர் அருண் (34). சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு பத்தனம்திட்டா மாவட்டம்… Read More »கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்…. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அடிக்கல்நாட்டினார்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் , தொல்லியல் அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (5/8/2023) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா… Read More »ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்…. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அடிக்கல்நாட்டினார்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதி கடந்த மாதம் தேனிலவை கொண்டாடுவதற்காக மலப்புரத்துக்கு சுற்றுலா வந்தனர். ஏற்கனவே ஆன்லைனில்… Read More »தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

ராஜ்யசபா… அமளிக்கு இடையே சிரிப்பலை ஏற்படுத்திய ஜெகதீப் தன்கர்

மழைக்கால கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்களில் பலத்த அமளியை கண்ட மாநிலங்களவையில் நேற்று சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது. ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. வெங்கடரமண ராவ் மோபிதேவி, காங்கிரஸ் எம்.பி.… Read More »ராஜ்யசபா… அமளிக்கு இடையே சிரிப்பலை ஏற்படுத்திய ஜெகதீப் தன்கர்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். , ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை நீதிபதி ரோகித் டியோ, இவர் நேற்று வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தன் சுயமரியாதைக்கு எதிராக வேலை செய்ய… Read More »வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில்… Read More »ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Authour

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு