Skip to content
Home » இந்தியா » Page 155

இந்தியா

ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு

  • by Authour

தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஷெர்லின் ஷோப்ரா… Read More »ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு

காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Authour

ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல்… Read More »காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

எம்.பி. பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு நேற்று மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இன்று அவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.  துக்ளக் லேன் இல்லம் அவருக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளது.… Read More »ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி. பதவி  பறிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் ராகுல் நேற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். இந்த நிலையில்… Read More »வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை… Read More »பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

  • by Authour

கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக… Read More »தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

டில்லி சேவை மசோதா…..தலைநகரை தரைமட்டத்துக்கு குறைத்த சதி…..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

டில்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,  மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டில்லி சேவைகள் மசோதா… Read More »டில்லி சேவை மசோதா…..தலைநகரை தரைமட்டத்துக்கு குறைத்த சதி…..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தெலங்கானா கவிஞர் விட்டல்ராவ் மறைவு…. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இரங்கல்

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானாவை சேர்ந்த கவிஞரும், பாடகருமான கும்மாடி விட்டல் ராவ் என்னும் கத்தார், இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் … Read More »தெலங்கானா கவிஞர் விட்டல்ராவ் மறைவு…. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இரங்கல்

மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் பலியானார்கள். இந்த நிலையில் மே மாதம் 4-ந் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

நம்பிக்கையில்லா தீர்மானம்…. பிரதமர் பங்கேற்க மாட்டார்…. புதிய தகவல்

  • by Authour

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…. பிரதமர் பங்கேற்க மாட்டார்…. புதிய தகவல்