மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று அதிகாலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குகி-சோ பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால்,… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை