அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: அவைத்தலைவர் அவர்களே! 1978 ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.… Read More »அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு