Skip to content
Home » இந்தியா » Page 111

இந்தியா

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(  25). அவரது மனைவி பசந்தி பத்ரா (23). அவர்களுக்கு 2020 ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு… Read More »ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

  • by Authour

 மிசோரம், சட்டீஸ்கர் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில்,  நாளை இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தானில்   வாக்குப்பதிவு நடக்கிறது.  காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக  களத்தில் உள்ளன.… Read More »காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலத்தில்  உள்ளது ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம். இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை  பாதுகாப்புடன்   வாகனத்தில் அழைத்து சென்று வனத்தில் திரியும் புலிகளை  காட்டுவார்கள். அதுபோல இன்று  ஒப்பந்த ஊழியர்  ராமுகாகா(60)… Read More »உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி

உத்தரகாண்ட் சுரங்க விபத்து…. மீட்பு பணியில் திருச்செங்கோடு வல்லுனர்கள்….

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா – பர்கோட் இடையே  மலையை குடைந்து 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள்… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து…. மீட்பு பணியில் திருச்செங்கோடு வல்லுனர்கள்….

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை…

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு’ ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிர காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை… Read More »‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை…

தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய… Read More »தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

கேரளா….பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு… முன்னாள் மாணவர் வெறிச்செயல்

  • by Authour

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார். இதனால்… Read More »கேரளா….பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு… முன்னாள் மாணவர் வெறிச்செயல்

சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, கடந்த 12ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவுபகலாக நீடித்து… Read More »சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

யூ டியூபர்கள் மோதலால்….. 36 படகுகள் எரிப்பு…. ஆந்திராவில் நடந்தது என்ன?

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில்… Read More »யூ டியூபர்கள் மோதலால்….. 36 படகுகள் எரிப்பு…. ஆந்திராவில் நடந்தது என்ன?