இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு