Skip to content
Home » இந்தியா » Page 10

இந்தியா

பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறினர். மேலும் காவல் துறையில்… Read More »பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில்   ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்… Read More »டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு  அமைச்சராக இருந்த   கைலாஷ் கெலாட் அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நேற்று விலகினார்.   டில்லியில்  வரும் பிப்ரவரி  மாதம்  சட்டமன்ற தேர்தல் வரவுள்ள… Read More »டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

  • by Authour

பஞ்சாப் முதல்வராக இருந்த  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பியாந்த் சிங் உள்பட 16 பேர்  தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி நடந்தது. தனி நாடு… Read More »தூக்கு தண்டனை குற்றவாளி கருணை மனு ……2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு

மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

மணிப்பூர் மாநிலம்  ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும்… Read More »மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

  • by Authour

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல்… Read More »வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

  • by Authour

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

  • by Authour

 கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை  சுமாராகவே  இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல்… Read More »வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?

  • by Authour

உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில்  வீடுகளுக்கு பூச்சுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளிய போது  மண் சரிவு ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சரிவில் சிக்கினர். இதில் 4 பேர் உயிரிழந்த… Read More »உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?