Skip to content

இந்தியா

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின்… Read More »ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

  • by Authour

சென்னையின்  கடந்த 25ம் தேதி  அடுத்தடுத்து 6 இடங்களில்  செயின்பறிப்பு  நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

ஆதிக்க எதிர்ப்பு, நீதிக்கான போர்: ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே… Read More »ஆதிக்க எதிர்ப்பு, நீதிக்கான போர்: ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

சிறுமியின் மார்பகத்தை  பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்   ஒரு வழக்கில் கூறி இருந்தது. இந்த  தீர்ப்புக்கு  மத்திய பெண் அமைச்சரே தனது  அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  இன்று காலை  எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன்- டில்லியில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றார்.   டில்லி விமான நிலையத்தில் அவரை  பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.  முக்கியமானவர்களை பார்க்க டில்லி வந்தீர்களா என  கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்… Read More »அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன்- டில்லியில் எடப்பாடி பேட்டி

இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில்  250 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சம்  சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்… Read More »இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

கர்நாடகத்தில்   அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த  விவகாரம்  இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு… Read More »கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்

 புதுச்சேரி மாநில  பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்சம் பெற்றதாக  சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவையில்  இன்று எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சித் தலைவர்… Read More »புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்

error: Content is protected !!