இன்றைய ராசிபலன்கள்..
மேஷம் – எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.… Read More »இன்றைய ராசிபலன்கள்..