24 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..
நாகை மாவட்டம் திருக்குவளையில் சப்தவிடங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலய கும்பாபிஷேக விழா, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.… Read More »24 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..