2வது டெஸ்ட்……அஸ்வின், உமேஷ் அதிரடி…..227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்… Read More »2வது டெஸ்ட்……அஸ்வின், உமேஷ் அதிரடி…..227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்