குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள்… Read More »குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே