தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இந்தப்… Read More »தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி










