Skip to content
Home » லோக்சபா2024 » Page 2

லோக்சபா2024

மதுரை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி

மதுரை தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் இவரது வெற்றிதான் முதன் முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பெற்ற வாக்குகள் 3,61,287, இவர்  1லட்சத்து 90… Read More »மதுரை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி

ஆந்திரா….. ஜெகன்மோகன் ரெட்டி ராஜினாமா …..9ம் தேதி நாயுடு பதவியேற்பு

ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 175 இடங்களில் 20 இடங்களில் கூட அந்த கட்சி வெற்றி பெறமுடியவில்லை.  அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட… Read More »ஆந்திரா….. ஜெகன்மோகன் ரெட்டி ராஜினாமா …..9ம் தேதி நாயுடு பதவியேற்பு

இந்தியா கூட்டணி வலை……டாடா காட்டிவிட்ட நிதிஷ், நாயுடு

நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  அதே நேரத்தில்  இந்தியா கூட்டணிக்கும்  மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜகவில் கூட்டணி கட்சிகளை சேர்த்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.… Read More »இந்தியா கூட்டணி வலை……டாடா காட்டிவிட்ட நிதிஷ், நாயுடு

ஆந்திராவில் தெ.தே.ஆட்சி….. நாயுடுவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அங்கு பாஜக , தெலுங்குதேசம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தெலுங்கு தேசம்  கூட்டணி மொத்தம் உள்ள 175 இடங்களில் 150க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.… Read More »ஆந்திராவில் தெ.தே.ஆட்சி….. நாயுடுவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

கேரளா…..பாஜகவின் முதல் மக்களவை எம்.பி…….நடிகர் சுரேஷ்கோபி வெற்றி

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதி்யிலும் பாஜக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து  போட்டியிட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட்கள் தனித்தனியாக போட்டியிட்டன. இந்த நிலையில் கேரளாவில் திருச்சூர் தொகுதியில்  பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ்… Read More »கேரளா…..பாஜகவின் முதல் மக்களவை எம்.பி…….நடிகர் சுரேஷ்கோபி வெற்றி

பெரம்பலூர்…..7வது சுற்று முடிவு…. அருண்நேரு(திமுக) 1.33 லட்சம் வாக்குகள் முன்னிலை

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 7 – வது சுற்று முடிவில் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு – 2,05,888. அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் – 72,281. ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர்… Read More »பெரம்பலூர்…..7வது சுற்று முடிவு…. அருண்நேரு(திமுக) 1.33 லட்சம் வாக்குகள் முன்னிலை

முதல்வராகத்தான் சட்டசபைக்கு வருவேன்……சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியை வீழ்த்தி கடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதன் தலைவர் ஜெகன்மோகன்  ரெட்டி முதல்வரானார். அவர்  முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித்தலைவருமான  சந்திரபாபு நாயுடுவின் ஊழல்களை கண்டுபிடித்து… Read More »முதல்வராகத்தான் சட்டசபைக்கு வருவேன்……சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு

ஆந்திரா……. ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி …. சந்திரபாபு நாயுடு அசத்தல் வெற்றி

ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடந்தது.  இதில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக மற்றும் பவன் கல்யான் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆளும்   ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்தும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டது. இதில் தெலுங்கு… Read More »ஆந்திரா……. ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி …. சந்திரபாபு நாயுடு அசத்தல் வெற்றி

கர்நாடகம்……..ஆபாச வீடியோ புகழ் பிரஜ்வல் பின்தங்குகிறார்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் . இவர் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் மதசாா்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார்.  3 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் இவர்… Read More »கர்நாடகம்……..ஆபாச வீடியோ புகழ் பிரஜ்வல் பின்தங்குகிறார்

ஒடிசா…. பிஜூ என்ற ஆலமரத்தை சாய்த்தது பாஜக

ஒடிசா மாநிலத்தில்   பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். அவர் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்தார். அதாவது  24 வருடம் 91 நாட்கள் அவர்… Read More »ஒடிசா…. பிஜூ என்ற ஆலமரத்தை சாய்த்தது பாஜக

error: Content is protected !!