Skip to content

மாநிலம்

தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா

தேசியக் கவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி,  தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பாபநாசம் வட்டார வள மேற்ப் பார்வையாளர் (பொறுப்பு) முருகன் பாரதியாரின் படத்திற்கு மாலையணிவித்தது  மலர் தூவி மரியாதைச்… Read More »தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா

திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 21ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர்… Read More »திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..

ரஜினி கோவிலில் புதிய திருவுருவசிலை பிரதிஷ்டை…

  • by Authour

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி திருக்கோவிலில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட பாத்திரத்தின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

  • by Authour

கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம்… Read More »பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

10.5% உள் ஒதுக்கீடு கேட்டு… பாமக 24ம் தேதி போராட்டம்

  • by Authour

வன்னியர்களுக்கு  10.5  சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி  வரும் 24ம் தேதி தமிழ்நாடு  முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  பாமக போராட்டம் நடத்துகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை… Read More »10.5% உள் ஒதுக்கீடு கேட்டு… பாமக 24ம் தேதி போராட்டம்

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

டெல்டாவில் 2 நாள் கனமழை…. புயலுக்கு வாய்ப்பில்லை… பிரதீப் ஜான் கணிப்பு

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. , இது தொடர்பாக  தனியார் வானிலை… Read More »டெல்டாவில் 2 நாள் கனமழை…. புயலுக்கு வாய்ப்பில்லை… பிரதீப் ஜான் கணிப்பு

வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…

  • by Authour

கோவை, துடியலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ வைசா கார்டன் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் நுழைந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவர் யாரிடமாவது சிக்கிக் கொண்டால் அவர்களை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று  காலை 8 மணிக்கு 116.86 அடி. அணைக்கு வினாடிக்கு 5,621 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  வினாடிக்கு 1004 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி