வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு
கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், சிவராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஹம்சா (20). சித்தகங்கா கல்லுாரியில் பி.டெக்., படிக்கும் இவர், ஹாஸ்டலில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், இவரும், அவரது தோழி கீர்த்தனாவும்,… Read More »வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு