Skip to content
Home » மாநிலம் » Page 5

மாநிலம்

அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்

  • by Authour

வங்க கடலில்  மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது.  இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றபோதிலும் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு  ரெட் அலர்ட் எச்சாிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிகனமழை… Read More »அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்

நாகையில் கனமழை….. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

  • by Authour

நாகையில் பெய்த கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் கவியழகன் என்ற சிறுவன் உயிரிழந்தார். வங்கக்கடல் பகுதிகளில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், நாகப்பட்டினத்தில் கடந்த 2… Read More »நாகையில் கனமழை….. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா

  • by Authour

நேரு யுவ கேந்திரா சார்பில் மாபெரும் இளையோர் கலைத் திருவிழா  புதுக்கோட்டை  கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.   நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவணகுமார்,… Read More »புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா

குடும்ப தலைவர்…. ரஜினிக்கு வாழ்த்து… கோவை முழுவதும் சுவரொட்டிகள்..

  • by Authour

நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்த நாள். ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கோவை மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், அவரவர் பகுதிகளில் ரஜினிகாந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை… Read More »குடும்ப தலைவர்…. ரஜினிக்கு வாழ்த்து… கோவை முழுவதும் சுவரொட்டிகள்..

சென்னைக்கு அடுத்தபடி கோவை….. அமைச்சர் செந்தில்பாலாஜி கவலை…

  • by Authour

கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல் துறை மற்றும் UYIR அமைப்பினர் இணைந்து நடத்தும் “UYIR Road Safety Hackathon-2025” நிகழ்வானது தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தபடும் கோயம்புத்தூர் சாலைப் பாதுகாப்பு மாதிரி… Read More »சென்னைக்கு அடுத்தபடி கோவை….. அமைச்சர் செந்தில்பாலாஜி கவலை…

கழுத்து சுளுக்கிற்காக மசாஜ்….தாய்லாந்து பாடகி உயிரிழப்பு…

  • by Authour

சாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம் தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை… Read More »கழுத்து சுளுக்கிற்காக மசாஜ்….தாய்லாந்து பாடகி உயிரிழப்பு…

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்…அமைச்சர்கள் பங்கேற்பு..

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.  தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்,   பி.கே.சேகர்பாபு முன்னிலையில், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு… Read More »பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்…அமைச்சர்கள் பங்கேற்பு..

தமிழகத்தில் 35 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த… Read More »தமிழகத்தில் 35 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கோவை…முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 15 லட்சம் மோசடி… மராட்டியர் கைது…

கோவை, போத்தனூர் சேர்ந்த கேப்ரியல் ஆண்டனி முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் போத்தனூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும்,… Read More »கோவை…முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 15 லட்சம் மோசடி… மராட்டியர் கைது…

கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

  • by Authour

ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில்,  யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி பூரணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்