Skip to content
Home » மாநிலம் » Page 39

மாநிலம்

4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்…

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக… Read More »4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்…

புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில்… Read More »புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

அரியலூர் கார் விபத்து… திருமணமான 7 நாளில் மனைவி கண்முன்னே கணவன் பலி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 25 வருடங்களாக சென்னை வியாசர்பாடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் செல்வராஜ் மாநில முடிதிருத்துவோர் சங்க தலைவராகவும் உள்ளார். செல்வராஜ் தனது மகன்… Read More »அரியலூர் கார் விபத்து… திருமணமான 7 நாளில் மனைவி கண்முன்னே கணவன் பலி..

உதயநிதி பிறந்தநாள்… பாபநாசத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

  • by Authour

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டது. பாபநாசம், அய்யம்… Read More »உதயநிதி பிறந்தநாள்… பாபநாசத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

புதுகை…. காவலர்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்கிய எஸ்பி…

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 44 நபர்களுக்கு இன்று 27.11.2024-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா… Read More »புதுகை…. காவலர்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்கிய எஸ்பி…

எச்எம் மீது தாக்குதல்…. உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 8ம் தேதி இப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சசிகலாவை அதே பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் அசீமா அவரை… Read More »எச்எம் மீது தாக்குதல்…. உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்…

ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

  • by Authour

கரூர் மாவட்டம் தோகைமலை, குளித்தலை, பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களில் தனியார் சிலர் சேர்ந்து ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏலச் சீட்டில் சேர்த்து… Read More »ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

209 இடங்களில் திமுக கொண்டாட்டம்… படங்களை வெளியிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு… . தமிழ்நாடு துணை முதலமைச்சர், நெஞ்சுறுதி நாயகர், பவள விழா கண்ட பேரியக்கத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு,… Read More »209 இடங்களில் திமுக கொண்டாட்டம்… படங்களை வெளியிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

  • by Authour

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர திமுக  ஏற்பாட்டில் இரு சக்கர வாகனங்களில் திமுகவினர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிதலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

  • by Authour

கரூரில் பாதரசலிங்க சிவன் கோவிலில், சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் – சிவன் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சிவனடியாராக மாறியது குறித்து நெகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.… Read More »கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..