விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர் பணி… Read More »விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு