தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது
தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 9ம் தேதி கூடும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மற்றும்… Read More »தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது